Thalapathy 65 EXCLUSIVE update | தளபதி படத்தில் இணையும் Sivakarthikeyan
2021-03-01 1,779 Dailymotion
#Thalapathy65 #Sivakarthikeyan #ThalapathyVijay
மாஸ்டர் படத்தில் விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்தது ரசிகர்களிடன் வரவேற்பை பெற்றதை போன்று, தளபதி 65 படத்தில் சிவகார்த்திகேயன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.